Thursday, January 15
Shadow

Tag: #polisekaranmagal #police #varun #divya #jayavani #srinivas #sunil #kashyap #nandhi

ஆணவக்கொலை பற்றிய சொல்லும் படம் தான் “போலீஸ்காரன்மகள்”

ஆணவக்கொலை பற்றிய சொல்லும் படம் தான் “போலீஸ்காரன்மகள்”

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மிகபெரிய வெற்றி படம் தான்போலீஸ்காரன்மகள் இந்த படத்தில் முத்துராமன் விஜயகுமாரி சந்திரபாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி காவிய படமாக இருக்கும் இந்த படத்தின் டைட்டுலில் மீண்டும் வெளியாகும் படம் போலிஸ்காரன்மகள் இந்த படத்தில் புதுமுகங்கள் அறிமுகத்தில் இந்த படம் உருவாகிறது. காவல்துறையில் சிறப்பு என்கவுண்டராக இருக்கும் ஒருவர், காதல் ஜோடிகளை கண்டால் விட மாட்டார். போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சித்ரவதை செய்வார். இந்த கொடூர போலீஸ்காரரின் மகள் தன்னைவிட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஒருவனை காதலிக்க வே,இதை அறிந்த போலீஸ்காரர் தன் மகள் கண் முன்னே அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்துகிறார். புழுவாய் துடிக்கிறாள் அவள். அவனுக்கு உயிர் வேண்டுமென்றால் நம்ம ஜாதியை சேர்ந்த ஒருவனை மணம் முடித்துக்கொள் என்று தன் மகளையே மிரட்டவே தன் காதலனின் உயிருக்காக அதற்கு சம்மதிக்கிறாள். பின...