Tuesday, December 7
Shadow

Tag: Pon

பொன் மாணிக்கவேல் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, நிவேதா பொத்ராஜ் நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு நீதிபதி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் துறை கூட்டம் நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க பொன் மாணிக்கவேல் தான் பொருத்தமான அதிகாரி என ஒரு மேலதிகாரி சொல்கிறார். உடனே அவரைக் கூப்பிடுங்கள் என்கிறார்கள். ஆனால், அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். அவரும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே கார்ப்பரேட் வில்லன், அவருக்கு உதவி செய்யும் இன்ஸ்பெக்டர், நீதிபதி, அந்த வில்லனுக்கு மேல் இன்னொரு வில்லன். சுரேஷ் மேனன் முதல் கார்ப்பரேட் வில்லன். அவருக்கு மேல் மற்றொரு கார்ப்பரேட் வில்லன் சுதன்சு பாண்டே. படத்தின் பிளஸ்: ப...
CLOSE
CLOSE