Monday, August 10
Shadow

Tag: pooja ramachandran

நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தென்னிந்திய நடிகையான இவர் விஜே மற்றும் மாடாலாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2004ம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டம் வென்றார். பின்னர் 2005ல் நடந்த மிஸ் கேரளாவில் ரன்அப் பட்டம் வென்றார். எஸ்எஸ் மியூசிகில் விஜே வாக பணியாற்றி வந்த இவர், தெலுங்கு பிக்பாஸ்2 நிகழ்ச்சியில்  ஒயில்ட் கார்டு மூலம்  பங்கேற்றார். தனது 8 வது வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க துவங்கிய இவர் ஜெயராம்-சவுந்தர்யா நடித்த  யாத்ராகுடு ஸ்ரதக்கு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கினார். பின்னர் பிட்சா போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த தமிழ் படங்கள் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிட்சா...