Monday, May 25
Shadow

Tag: #PowerPeta #SundeepKishan #KrishnaChaitanya #70mmEntertainments #TamilCinemaNews #TeluguCinema #MovieAnnouncement #FirstLookPoster #IndianCinema

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’: தாக்கத்தை ஏற்படுத்தும் டைட்டில் போஸ்டர் வெளியீடு!

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’: தாக்கத்தை ஏற்படுத்தும் டைட்டில் போஸ்டர் வெளியீடு!

Latest News, Top Highlights
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’: தாக்கத்தை ஏற்படுத்தும் டைட்டில் போஸ்டர் வெளியீடு!   உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னணி பெயராக திகழும் 70MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம், தனது அடுத்த பெரிய முயற்சியாக ‘பவர் பேட்டா’ (Power Peta) எனும் புதிய படத்தை அறிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான இந்த நிறுவனம், மீண்டும் ஒரு வலுவான கதை சொல்லும் படைப்பை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளது.   திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சந்தீப் கிஷன், தன்னுடைய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள இந்த நேரத்தில், புதிய சவாலான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து ‘பவர் பேட்டா’ படத்தின் மூலம் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த உள்ளார். திறமையான எழுத்தாளர் மற்றும் இயக்குநர் கிருஷ்ண...