Monday, October 26
Shadow

Tag: Prabhas revolutionary character

பிரபாஸ் நடிப்பில் ‘ஃபௌஜி’ – சுதந்திரப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட வீரனா? ‘ஃபைல் நம்பர் 25’ முன்னோட்டம் வெளியீடு!

பிரபாஸ் நடிப்பில் ‘ஃபௌஜி’ – சுதந்திரப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட வீரனா? ‘ஃபைல் நம்பர் 25’ முன்னோட்டம் வெளியீடு!

Latest News, Top Highlights
பிரிட்டிஷ் உளவுத்துறைக்குச் சவால் விடும் மர்ம வீரன்… பிரபாஸின் புதிய அவதாரத்தால் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ஃபௌஜி’! இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில், உளவுப் போர், ரகசிய நடவடிக்கைகள், தேசப்பற்று எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான காலகட்டத் திரைப்படமாக உருவாகி வருகிறது பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’. இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தின் புதிய முன்னோட்டமான ‘ஃபைல் நம்பர் 25’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த முன்னோட்டம், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பின்னணியைப் பற்றிய பல கேள்விகளை எழுப்புவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதுவரை பார்த்திராத தோற்றத்தில் பிரபாஸ் களமிறங்கியிருப்பது இந்த முன்னோட்டத்தின் முக்கிய அம்சமாக ...