Friday, December 6
Shadow

Tag: #prakashraj #kaveriwater #karnadaka #tamilcinema

காவேரி விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் சொல்லுகிறார் பிரகாஷ்ராஜ்

காவேரி விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் சொல்லுகிறார் பிரகாஷ்ராஜ்

Latest News, Top Highlights
தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ் ஒருவர் இவர் பாலச்சந்தரின் டுயட்படத்தில் வில்லனாக அறிமுகமானவர் இதற்கு முன் கர்நாடகாவில் மேடை கச்சாரியில் பாடகனாக இருந்தவர் மிகவும் வறுமையில் வாழ்ந்தவர் அவருக்கு அவரின் முன்னாள் மனைவி லலிதா குமாரி தான் திருமணத்துக்கு முன்னே தங்க வசதி உணவுக்கு உதவி செய்தவர் பின்னர் தான் பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவுவில் அறிமுகமானவர். அதன் பின் தெலுங்கு கன்னடம் என்று பிரபலமானவர். தமிழ் சினிமா இவரை கன்னடர் என்று எப்பவும் இவரை விளகிவைத்தது இல்லை அப்படி பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா காரங்க காவேரிமேலான்மை விவகாரம் விஷயமாக உண்ணாவிரதம் இருந்தார்கள் அப்போது இவர் கலந்து கொள்ளவில்லை காரணம் இவர் ஒரு கன்னடக்காரர் என்று அதே இவரின் இன்டர அரசியல் பேச்சில் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள...