Sunday, October 18
Shadow

Tag: #Priyanka

ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது ‘ஃபீல் மை லவ்’ – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை!

ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது ‘ஃபீல் மை லவ்’ – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை!

Latest News, Top Highlights
ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது 'ஃபீல் மை லவ்' – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை! சென்னை: தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் பான் இந்தியா திரைப்படமாக 'ஃபீல் மை லவ்' உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், வருகிற ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல முன்னணி படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட அனுபவம் கொண்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் என்பதால் 'ஃபீல் மை லவ்' மீது திரையுலகில் தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும்...
`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

`தாதா 87′ படத்தில் பிரியங்கா பாடிய பெண்மையை உணர்த்தும் பாடல்

Latest News, Top Highlights
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். லியாண்டர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா (கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் `தாதா 87' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018-ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி படத்தின் முதல் சிங்கிள் `ஆறடி ஆண்டவன்' பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....