Saturday, April 18
Shadow

Tag: #priyaprakashvarrior

எனக்கு பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது ப்ரியா பிரகாஷ் வாரியர் ஏன் தெரியுமா ?

எனக்கு பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது ப்ரியா பிரகாஷ் வாரியர் ஏன் தெரியுமா ?

Latest News, Top Highlights
மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்திலிருந்து 'மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள். இதில் சில காட்சிகளே வந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரே நாளில் இவருடைய ட்விட்டர் பக்கத்தில் (@priyapvarrier) பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. மேலும், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. மோகன்லால், துல்கர் சல்மான், அனுஷ்கா உள்ளிட்ட பலரின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு குறித்து ப்ரியா பிரகாஷ் வாரியர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 'மானிக்க மலராயா பூவி'...
புருவ புயல்” பிரியா வாரியருக்கு எதிராக புகார்… படத்தை தடை செய்ய கோரி  வழக்கு

புருவ புயல்” பிரியா வாரியருக்கு எதிராக புகார்… படத்தை தடை செய்ய கோரி வழக்கு

Latest News, Top Highlights
இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். நேற்று முன் தினம் வெளியான ஒரு அடர் லவ் படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இன்டர்நெட் புயலாக மாற்றியது. ஒரே நாள் இரவில் சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. இந்நிலையில் பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஹைதராபாத்தின் ஃபலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராண...