Thursday, January 15
Shadow

Tag: #priyavaarrior

புருவ அழகிற்கு வந்த நேரம் பொறாமையில் சக நடிகைகள்

புருவ அழகிற்கு வந்த நேரம் பொறாமையில் சக நடிகைகள்

Latest News, Top Highlights
மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு ஆதார் லவ் படத்தில் நடித்துள்ளவர் பிரியா பிரகாஷ் வாரியர்.. அதில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவே என்கிற பாடலில் தனது அசத்தலான கண் சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரியா வாரியரை தேடி,திரைப்பட வாய்ப்புகளும், விளம்பர பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தை புரமோட் பண்ணும் விளம்பரப்படத்தில் நடிக்க, பிரியா வாரியருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் ஒரு அறிமுக நடிகை இவ்வளவு தொகை சம்பளமாக பெறுவது மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த நிறுவனங்களின் பிராண்டுகளையும் ஒருமுறை ஷேர் செய்ய லட்சம் ரூபாய் மற்றும் வரிகள் தனியாக என வசூலிக்கிறாராம் பிரியா வாரியர்....
நான்கு மொழிகளில் வெளியாகும் புருவ அழகி ப்ரியா வாரியார் படம்

நான்கு மொழிகளில் வெளியாகும் புருவ அழகி ப்ரியா வாரியார் படம்

Latest News, Top Highlights
பொதுவாக மலையாள படங்கள் ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆன படங்கள் என்றால் சொற்பம்தான் என்று சொல்லணும் அந்த வகையில் அதுவும் மிக குறைந்த பட்ஜெட படம் இது மாதிரி நான்கு மொழிகளில் படங்கள் வெளியாவது மிக அரிது ஆனால் சமீபத்தில் தன் புருவத்தால் ஓட்டு மொத்த இந்திய சினிமாவை திரும்ப வைத்த ப்ரியா வாரியார் படம் தற்போது நான்கு மொழிகளில் வெளியாக திட்டமிட்டுள்ளனர் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்திற்கு கேரளாவிலேயே நூறு தியேட்டர்கள் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிற நிலையில் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றால் அதுவும் ஒரே ஒரு நபரால் சாத்தியாமாகி இருக்கிறது என்பதால், மலையாள திரையுலகமே புருவம் உயர்த்தி பார்க்கிறது.. ஆம்.. தனது புருவங்களால் சமிஞ்ஞைகள் செய்து ஒரே பாடலில் மொழி தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'ஒரு ஆதார் லவ்' என்கிற மலையா...