ஏழை மக்களோடு இணைந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தஞ்சை சேர்ந்தவர் இவர் தொழில் அதிபரான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தற்செயலாக சினிமாவுக்கு வந்தவர் தற்போது கிட்டதட்ட எட்டு படங்கள் மேல் நடித்து வருகிறார். அதோ சமூக அக்கறை அதிகம் கொண்டவர் கடந்த சில நாட்களுக்கு முன் கமல் ஹாசன் பிறந்த நாளுக்கு கமல் ரசிகரான இவர் தஞ்சை பலருக்கு உதவி செய்தார் அதோடு ரத்ததான முகாம் போன்ற நல்ல செயல்கள் புரிந்தார்
தற்போது இணைந்த கைகள் என்று புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளார் இதில் இவருடன் இமான் அண்ணாச்சி இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோரும் இணைந்து இணைந்த கைகள் என்ற அமைப்பை ஆரம்பித்து ஏழை மக்களுக்கு பணம் கொடுப்பதை விட அவர்கள் என்ன தொழில் செய்ய வருமோ அதற்க்கான உபகாரணங்களோடு பணமும் கோடுத்து உதவியுள்ளார்....
