Saturday, April 18
Shadow

Tag: #pulimurugan #mohanlal #kamilini mugarji #jagapathy babu #lal #kishore #nametha

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற புலி முருகன் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழு

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற புலி முருகன் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழு

Latest News
கடந்த வாரம் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியானது அதில் ஒரு சில படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் இடம்க் பிடித்தது அதில் முதல் இடத்தை பிடித்த படம் என்றால் அது கேரளா சூப்பர்ஸ்டார் முழுமையான நடிகர் என்று சொல்லப்படும் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றி படம் என்றால் அது புலி முருகன் என்று தான் சொல்லணும் இந்த படத்தை மீண்டும் ரீமேக் தமிழில் பண்ணவேண்டும் என்றால் அது சாத்தியம் கிடையாது எனவே இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தனர். இந்த டப்பிங் வேலையை யாரிடம் கொடுப்பது என்று யோசித்து பலரிடம் ஆலோசித்து கடைசியாக தேடிபிடித்த சிறந்த நபர் என்று கேள்விப்பட்டு இந்த வேலையை எழுத்தாளர் R.p.பாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த பொறுப்பை இயக்குனரும் எழுத்தாளர்மான R.P.பாலா ஏற்று கொண்டார் இந்த வேலையை செய்ய சம்மதித்தபோது இந்த படம் நல்ல வரவேண்டும் என்றால் எனக்கு ...
மோகன்லால் நடிப்பில் தமிழில் வெளியாக  இருக்கும் புலி முருகன்

மோகன்லால் நடிப்பில் தமிழில் வெளியாக இருக்கும் புலி முருகன்

Latest News
ன்ன மாநிலம் சின்ன பட்ஜெட் படங்கள்.. இமாலய சாதனை என்பது மலையாளத் திரைப்பட வரலாறு. அதை முறியடித்த பெருமை “ புலிமுருகன்” படத்தையே சாரும். சமீபத்தில் வெளியான புலிமுருகன் படத்தின் பட்ஜெட் 37 கோடி ரூபாய் இவ்வளவு பட்ஜெட்டா ? தாங்குமா ? வசூலாகுமா ? என்று புலம்பியவர்கள் வசூல்சாதனை 150 கோடியை தாண்டியதும் வாய் பிளந்தார்கள் மலையாளத் திரையுலகின் அதிக பட்ஜெட் படம், அதிக வசூல் படம் என்கிற இரண்டு பெருமையுமே புலிமுருகன் என்கிற இந்தப் படத்தையே சேரும். மோகன்லாலின் கிரீடத்திற்கு உரிய புலிமுருகன் அதே பெயரில் தமிழில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறது. கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது. ப...