பாகுபலி கதையாசிரியர் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்??
உலகமே ஒரு நிமிடம் இந்திய சினிமாவை பார்த்து வியந்து கொண்டு இருக்கும் சமயம் இந்த நேரம் காரணம் பாகுபலி 2 வின் பிரமாண்டம் என்று தான் சொல்லணும் ஒட்டு மொத்த சினிமா ரசிகனால் ஏற்று கொண்ட படம் என்று சொன்னாலும் மிகையாகது அப்படி ஒரு படம் என்று தான் சொல்லணும் இனி வருமா என்ற கேள்வியே கேளிவி தான் என்று சொல்லணும். இந்த படம் இந்திய அளவில் 365 கோடியும் உலக அளவில் கிட்டத்தட்ட 66௦ கோடி வசூல் செய்து இந்த சாதனை அனைத்தையும் முறியடித்துள்ளது என்பது மேலும் ஒரு பெருமை
பொதுவாக ஒரு நல்ல படம் வந்தால் அந்த படத்தை “ஹாலிவூட்” படத்திற்கு இணையாக ஒப்பிட்டு விமர்சிப்பது வழக்கம் ஆனால் பாகுபலியின் விமர்சனமமோ ஹாலிவூட் படத்தை முந்திவிட்டது என விமர்சிக்கும் தருணம்
அப்படி இருக்கையில் அந்த படத்தின் உதவி இயக்குனர் படத்தில் நடிகர் ராகவா லாரான்ஸ் நடிக்க இருப்பதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது அதில் மிக முக்கிய சிறப்பம்சம...