Friday, April 17
Shadow

Tag: raghuman

ஒரு முகத்திரை – திரைவிமர்சனம் (பெண்களின் முகத்திரை ) Rank 2.5/5

ஒரு முகத்திரை – திரைவிமர்சனம் (பெண்களின் முகத்திரை ) Rank 2.5/5

Review
துருவங்கள் 16 வெற்றி தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய சந்தோசம் காரணம் பல தயாரிப்பாளர்கள் தப்பித்து வருகின்றனர் அப்படி தப்பித்த படம் தான் முகத்திரை பல நாட்களாக ரிலீஸ் ஆகம இருந்த படம் துருவங்கள் 16 வெற்றிக்கு பிறகு விநியோகிஸ்தர்கள் ரகுமான் படங்களை வாங்க முன் வந்துள்ளனர் இதனால் பல படங்கள் வெளியாகின்றது. என்று சொல்லணும் கொஞ்ச நாளுக்கு முன் வெளியான பகடி ஆட்டம் இந்த வாரம் முகத்திரை. உண்மையில் சொல்ல போனால் ஒரு தரமான படம் என்று தான் சொல்லணும் மனோதத்துவத்தை பற்றி சொல்லும் திரில்லர் படம் மிகவும் அழகான ஸ்டைலிஸ் படம் என்று தான் சொல்லணும் காரணம் அந்த அளவுக்கு தொழில் நுட்பமும் நட்சத்திர பட்டாளமும் மிக சிறப்பாக அழகாக நேர்த்தியாக எடுக்க பட்டுள்ள படம் என்று தான் சொல்லணும் இந்த ரிலீஸ் படங்களில் மிகவும் வித்தியாசமான படமும். இந்த படத்தில் ரகுமான், சுரேஷ் R. அர்ஜுன் ,அதிதி ஆச்சார்யா தேவிகா , சுருதி டெல்லி ...