Sunday, December 8
Shadow

Tag: #rahuman #dhuruvangal 16 #sakthivel #dream factory

துருவங்கள் 16  – திரைவிமர்சனம் தமிழ்  சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் Rank5/4.5

துருவங்கள் 16 – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் Rank5/4.5

Review
வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறார்.மற்ற அனைவரும் புது முகங்களே ஏன் இயக்குனர் ஒளிபதிவாளர் இசையமைப்பாளர் இப்படி அனைவரும் புதுசு இவர்கள் அனைவரும் புதுசு போல படத்தின் கதையும் திரைக்கதையும் புதுசு சாவல் விடலாம் இது ஒரு புது சினிமா என்று மிக சிறந்த திரை கதை மிக சிறந்த ஒளிப்பதிவு மிக சிறந்த பின்னணி இசை படத்தில் பாடல்கள் இல்லை தேவை இல்லாத கற்பனை காதல் இல்லை அசிங்கமான இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் இல்லை முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை அதாவது அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் 16 ‘ படம் பேசப்பட்டு வருகி...
‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்!

Latest News
'துருவங்கள் பதினாறு' படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுவது ஏன்? என்று அந்த விநியோக நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரீம்பேக்டரி நிறுவன விநியோகப்பிரிவு தலைமை பொறுப்பு வகிக்கும் B. சக்திவேலன் இது பற்றிக் கூறும் போது, "நல்ல படங்கள் தரமான தகுதியான முயற்சிகள் கொண்ட படங்களை வெளியிடுவதையே எங்கள் நோக்கமாக வைத்து இருக்கிறோம். நல்ல படம் எது என்பதைக் கண்டுபிடிக்கப் பல சுமாரான படங்களையும் ,மிகச் சாதாரண படங்களையும் கூடப் பார்க்க வேண்டியிருக்கும். இம் முயற்சியில் சில நேரம் எங்களுக்குச் சோர்வும் சலிப்பும் கூட ஏற்பட்டு விடுவதுண்டு. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நாள் பி.ஆர்.ஓ. சக்தி சரவணன் என்னிடம் வந்து, 'ஒரு படம் இருக்கிறது பார்க்கிறீர்களா ?' என்று கேட்டார். அவர் பட இயக்குநர் கார்த்திக் நரேன் பற்றிக் கூறினார். 21 வயதே ஆன இளைஞர் என்றும் குறும்படம் இயக்கிய பின்னணி பற்றியும் நம்பிக்கைய...