Friday, January 16
Shadow

Tag: #RajaRaniSerial

சஞ்சீவுடன் காதல்! – மனம் திறந்த ஆல்யா மானசா

சஞ்சீவுடன் காதல்! – மனம் திறந்த ஆல்யா மானசா

Shooting Spot News & Gallerys
இன்று மக்களிடம் சினிமா பிரபலங்களை விட தொலைக்காட்சி நாடக நடிகர்கள் தான் அதிக மாக பிரபலமாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைய பெண்களின் மத்தில் நாடக நடிகர்கள் தன் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி தொடர் நடிகை ஆல்யா மற்றும் சஞ்சீவி இருவரும் மக்களின் மனதில் ஒரு நீங்க ஒரு இடம் பிடித்தவர்கள் இந்த இருவருக்காக இந்த நாடகம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த ஜோடி நிஜ வாழ்கையிலும் ஒன்றாக இணையபோகிறார்கலாம். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான ஜோடிகளில் மக்களின் பேவரட் ஜோடியாக திகழ்வது ‘ராஜா ராணி’ சீரியலின் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடியாகும். இவர்கள் நிஜத்திலும் காதலித்து வருவதாக அவ்வபோது கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட கிசு கிசுக்களுக்கு இந்த ஜோடி எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்காத நிலையில், சில நேரங்களில் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஒன்றாக இருக்கும் புகைப்...
ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

Latest News, Top Highlights
ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரை பிரபலங்கள் எப்படி பிரபலமாகி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் பிரபலமாகி வருகின்றனர். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மனாசா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் இவர் பிரபலமாகினார். சொல்லப்போனால் இளைஞர்கள் பலரும் இவருக்காகத் தான் இந்த சீரிலையே பார்க்கின்றனர் என்றும் கூறலாம். அதுமட்டுமின்றி இவர் பங்குபெறும் நடன நிகழ்ச்சி, அவரது வீடியோ என அனைத்துமே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பிரபலமான ஆல்யா மனாசா அவரது பழைய அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசும் போது ஒருமுறை ஜப்பான் போலீசால் கையும் கலவுமாக பிடிக்கப்பட்டு பின்னர் ஒரு வழியாக தப்பித்ததாக கூறியிருக்கிறார். ஜப்பானில் ஒருமுறை ...