Wednesday, November 29
Shadow

Tag: #rajeshkumar #sarathkumar #rammohan #JPR #munishkanth #anjana #prem #rajasimman

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை ரகசிய உளவாளியாக சரத்குமார்.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை ரகசிய உளவாளியாக சரத்குமார்.

Latest News
தமிழ் திரையுலகின் சில்வெஸ்டர் ஸ்டலொன் என்று அழைக்கப்படும் சரத்குமார் தமிழில் சற்று இடைவெளிக்கு பின் கதாநாயகனாக களமிறங்குகிறார். கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. 'சென்னையில் ஒரு நாள் -2' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தினை ராம் மோகன் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் தீபக் ஒளிப்பதிவாளராகவும் 'மாயா' புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரில்லர் கதையை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் பட புகழ் குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் நடிக்க இருக்கிறார். சரத்குமாரின் கதாபாத்திரம் 'ஸ்டைலிஷ் under cover agent' எனவும், அவர் இந்த படத்தில் புலன...