Saturday, November 9
Shadow

Tag: #rajinikanth #aiadmk #ripamma #nadigarsangam

ஜெயலலிதாவுக்கு ரஜினி புகழ் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு ரஜினி புகழ் அஞ்சலி

Latest News
இன்று தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடை பெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் சொன்ன விஷயங்கள் 1996ல் ஜெ. தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருப்தேன் ⚡என் மகள் கல்யாணத்துக்கு தர்ம சங்கடத்துடன் ஜெ.விடம் அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்தேன்.ஆனால் கழக திருமணம் இருந்தாலும், நான் நிச்சயம் வருவேன் என கூறி கலந்துகொண்டார். அப்படி பட்ட பொன் மனம் கொண்டவர் இப்பொ எங்களுடன் இல்லை... ⚡புரட்சி தலைவி வைரம். ஆண் ஆதிக்க சமூகத்த்ல் அழுத்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போனபிறகு கோடானகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ⚡2 வயதில் தந்தை, 22 வயதில் தாயை இழந்தார்.. ⚡உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் ...