
2.0-ல் நான் வில்லன்தான்… ஆனால் வேற லெவல் வில்லன்! – ரஜினி
2.0 படத்தில் வில்லன் வேடத்திலும் தான் நடித்துள்ளதை முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் உறுதிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக 2.0 படம் வெளியாகிறது. பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறிக் கொண்டு வரும் படங்கள், முதல் பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும். ஆனால் முதல் பாகத்தின் கச்சிதமான தொடர்ச்சியாக 2.ஓவை உருவாக்கியுள்ளார் ஷங்கர்....