சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நடித்து முடித்துள்ள காலா, 2.O ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
சூப்பர்ஸ்டார் என்றாலே ஒருவித புத்துனர்வு தமிழ் சினிமாவில் தடம்பதித்து விட்டு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கவோ இல்லை இயக்கவோ செய்யவில்லை என்றால் அது தமிழ் சினிமாவுக்கு வந்ததுக்கு பயன் இல்லாமல் போய்விடும் அப்படிதான் இன்று நடக்கும் போட்டியும் எங்கு அரசியலுக்கு போய்விட்டாள் நடிக்க மாட்டாரோ என்று போட்டி போடும் மூன்று இயக்குனர்கள்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் ஒரு அரசியல் படத்தில் நடிக்க உள்ளாராம். அதற்காக இளம் இயக்குனர்களாக அட்லீ, அருண் பிரபு, கார்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார்.
மேலும் மூவரிடமும் விரைவில் பதில் சொல்வதாக கூறி அனுப்பியுள்ளார், ரஜினியின் ஒத்த வார்த்தைக்காக மூவருமே காத்துக் கொண்டிருக்கிறார்...
