சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிக்க அல்ல பிரபல நடிகர் கருத்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது பலர் விமர்சனம் செய்கிறார்கள் அது முற்றிலும் அரசியல்வாதிகள் தான் ஆனால் பொது மக்கள் இவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கின்றனர் அதே தமிழ் சினிமா நடிகர்கள் மிகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இதுவரை அரசியல் சாயம் பூசாத குடும்பத்தை சார்ந்த அதாவது சிவகுமாரின் மகன் கார்த்தி தன் கருத்தை கூறியுள்ளார்
ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிக்க அல்ல என்று நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்புக்கு இடையே முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தில் நாடகக் கலைஞர்களை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து ச...
