Sunday, December 3
Shadow

Tag: #rajinikanth #kamalhaasan #rajinikanthfans #kamalhaasanfans #political

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணியா கமல்ஹாசன் ஓபன் டாக்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணியா கமல்ஹாசன் ஓபன் டாக்

Latest News, Top Highlights
நடிகர்கள் ரஜினியும், கமலும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இருவருமே கட்சி உறுப்பினர்கள், கட்சி கூட்டங்கள் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று ரஜினி கூறியிருந்தார். தற்போது கூட்டணி குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும். ரஜினியும் நானும் சேர்வது என்பது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்’ என்றார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7...