சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மும்முனை போட்டி போடும் நடிகைகள் யார் யார் தெரியுமா ?
சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க எல்லோருக்கும் ஆசை ஒரு சின்ன கதாபாத்திரத்திலாவது நடிக்கவேண்டும் என்று ஆசை படுவார்கள் இப்போதைய போட்டி என்ன தெரியுமா ஹீரோயின்களின் போட்டி அதிகமாகிவிட்டது ஆம் தமிழ் நடிகைகள் மட்டும் இல்லாமல் ஹிந்தி நடிகைகள் போட்டியும் அதிகரித்து விட்டது இதில் குறிப்பாக த்ரிஷா போட்டி தான் மிகவும் அதிகம்
நடிகை த்ரிஷாவின் நீண்ட கால ஆசையை கார்த்திக் சுப்பராஜ் நிறைவேற்றி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
த்ரிஷா நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் அவர் சீனியர், இளம் நடிகர்களுடன் நடித்து விட்டார். உலக நாயகன் கமல் ஹாஸனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை தான். அது ரஜினியுடன் நடிக்காதது தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே த்ரிஷாவின் நீண்ட கால ஆசை.
ரஜினி சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க விரு...
