Thursday, January 16
Shadow

Tag: #rajinikanth @nagma #sathyajothifilms #thangaraj #suresh krishna #janagaraj

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும்  ‘பாட்ஷா ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது

Latest News
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் 'சத்யா மூவிஸ்' நிறுவனம் தற்போது தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது....இதனை ரசிகர்களோடு இணைந்து விமர்சையாக கொண்டாடும் வகையில், 'சத்யா மூவிஸ்' தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் 'பாட்ஷா' படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, அதனை மீண்டும் வெளியிடுகிறார் ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ். இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார். லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் 'பாட்ஷா' படத்திற்கு பக்கபலம், என்பதை உறுதியாகவே சொல்லலாம். "டிஜிட்டல் தொழில் நுட்பத்த...