ரசிகர்களை சந்திக்க பணம் வாங்கிய ரஜினிகாந்த் நாளைய நாட்டின் தலைவரா
இந்தியாவில் இன்று பல பிரச்சனைகள் உள்ளபோது ஏன் நம் தமிழ் நாட்டில் மேலும் பல பிரச்சனைகள் உள்ளப்போது தற்போது தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பதை குறித்து விவாதம் தான் இன்றய ஊடகங்களிலும் இன்றைய முக்கிய பேச்சு இது தான் ஆனால் அவருக்கு அவர் நிலையில் இன்னும் ஒரு தீர்க்கமானதொரு முடிவு எடுக்கமுடியவில்லை என்பது தான் சோகம். அதை விட மிக நகைசுவையான நிகழ்வு என்றால் அது இன்றைய அரசியல் சிஸ்டம் சரியில்லை ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது இதை முதலில் சரி செய்யவேண்டும் என்று மிக வேடிக்கையாக பேசியுள்ளார்.
இவர் சமீபத்தில் ரசிகர்களை சந்திக்க ருபாய் வாங்கியதாக சொல்லப்பட்டது இது வெறும் கிசு கிசு என்று தான் பலர் அமைதி காத்தனர் ஆனால் இது முற்றிலும் உண்மை என்று வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது ஒவ்வொரு மாவட்டத்துக்கு எற்ப பணம் வசூலிக்கபட்டுள்ளது. இவரை சந்திக்க பணம் ஒரு ரசிகன் ...
