Friday, May 15
Shadow

Tag: #rajinikanth #sowenderya #vishagan

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்ன சௌந்தர்யா ரஜினிகாந்த்

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி சொன்ன சௌந்தர்யா ரஜினிகாந்த்

Shooting Spot News & Gallerys
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அம்ற்றும் விசாகன் திருமணத்துக்கு தமிழ் திரை உலகம் மட்டும் இன்றி அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இதற்கு அனைவருக்கும் ட்விட்டர் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி அசத்தினார். இந்நிலையில் சவுந்தர்யாவின் கையில் உள்ள மருதாணியை அவரின் மகன் வேத் பார்த்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக சவுந்தர்யா தன் வாழ்வின் 3 முக்கியமான ஆண்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த 3 முக்கியமான ஆண்கள் அப்பா ரஜினி, மகன் வேத் மற்றும் விசாகன் ஆவர் சவுந்தர்யா,...