Saturday, June 6
Shadow

Tag: #rajinikanth #stuntunion

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு  என் வீட்டு கதவு உங்களுக்காக திறந்தே இருக்கும்…. ரஜினிகாந்த்

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என் வீட்டு கதவு உங்களுக்காக திறந்தே இருக்கும்…. ரஜினிகாந்த்

Latest News
தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா 26 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகநடைபெற்றது..இந்தவிழாவில்ரஜினிகாந்த்,சிவக்குமார்,பாலகிருஷ்ணா, மோகன்லால், இயக்குனர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, விஷால் ஜெயம்ரவி, தியாகராஜன், பிரசாந்த், சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு , விவேக் விஜய்சேதுபதி, ஆர்யா, ஆரி, சிபிராஜ், ஜெகன், மயில்சாமி, டி.பி கஜேந்திரன் பாலகிருஷ்னா, மோகன்லால், விஷ்ணு மஞ்சு, சத்யஜோதி தியாகராஜன், தேனப்பன் கதிரேசன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா, மாலாஸ்ரீ, சித்திராலட்சுமன் எச்.முரளி, ராஜேஷ், தரணி, எஸ்.ஏ.ராஜ்குமார், காஜலகர்வால், ஸ்ரேயா, டாப்சி நிக்கிகல்ராணி, ரம்யானம்பீசன், இனியா, சுஹாசினி, பூர்ணா, கேத்தரின் தெரேசா, ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ் ஏ சந்திரசேகர், பி.வி.பிரசாத் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஸ்டண்ட் கலைஞர்களை பற்றி ஏரா...