Friday, November 13
Shadow

Tag: Rajith Menon

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

Latest News, Top Highlights
‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’! தமிழ் திரையுலகில் காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸியை வித்தியாசமான கதைக்களத்துடன் இணைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. இப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். கு. கார்த்திக் பாடல் வரிகளை எழுத, அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். வெளியான குறுகிய காலத்திலேயே பாடல் அதிகளவில் ரசிக்கப்பட்டிருப்பது, படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 1983-ம் ஆண்டை கண்முன் கொண்டு வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’ ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் கதைக்களம் மட்...
1983-ஐ உயிர்ப்பித்த ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்!

1983-ஐ உயிர்ப்பித்த ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்!

Latest News, Top Highlights
1983-ஐ உயிர்ப்பித்த 'சிட்டுக்குறிஞ்சி'... டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்! வித்தியாசமான காதல் கதைகளை ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகி வரும் 'சிட்டுக்குறிஞ்சி' திரைப்படம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார். காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்களை ஒரே கதையில் இணைத்து, வழக்கமான காதல் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி.எம். குமார், எல்...