Friday, June 12
Shadow

Tag: #ramyakrishnan #jayalaitha #ripamma #aiadmk

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு : ரம்யா கிருஷ்ணன்

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு : ரம்யா கிருஷ்ணன்

Latest News
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தமிழ் நாட்டின் மூன்று முறையாக முதல்வராக இருந்தவர் அது மட்டும் இல்லை இவர் மிக சிறந்த நடிகையும் இவரின் தைரியம் உலக மக்களை வியக்கவைத்த ஒரு பெண் என்று சொல்லவேண்டும் நிச்சயம் இவரின் வாழ்கை வரலாறு படமாக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இந்த சூழ்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஆசை என்று சொல்லி இருக்கும் ரம்யா கிருஷ்ணன் கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும். அந்தளவுக்கு ‘பாகுபலி’ படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா...