ரெமோ படத்தில் விஜய் சேதுபதியின்? ரெக்க படத்தில் சிவகார்த்திகேயனின்? ஆளுமைகள்!!
வளருகின்ற நடிகர்கள் மத்தியில் இது போன்ற நல்ல விஷயம் மிகவும் இரசிக்க வைக்கிறது
அதோடு சந்தோஷம் அடையவும் வைக்கிறது இது தமிழ் சினிமாவின் ஒரு ஆரோக்கிய வளர்ச்சி
அந்த வகையில் இன்று ரெமோ ரெக்க என இவர்கள் படமும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது ரெமோ படத்தில் விஜய் சேதுபதியின் மிக பிரபல வசனமான ப்ப்ப்பா யாருடா இந்த பொண்ணு என்ற வசனத்தை சிவா உபயோகித்து உள்ளார்
அதே போல ரெக்க படத்தில் சிவா வின் மான் கராத்தே ஸ்டைல் போஸை விஜய் சேதுபதி பயன் படுத்தி உள்ளார் இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்....