Saturday, November 9
Shadow

Tag: #review #kalivengat #danny #sangilimurugan #bramanantham #ananthraj

மரகதநாணயம் – திரைவிமர்சனம் (100% ஜொலிக்கிறது) Rank 4.5/5

மரகதநாணயம் – திரைவிமர்சனம் (100% ஜொலிக்கிறது) Rank 4.5/5

Review
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் வெளியாகிறது அதில் எல்லா படங்களும் சிறந்த படங்கள் ஆவதில்லை சில படங்கள் நம் மனதுக்கு மிக நெருங்கிய படமாக இருக்கும் ஒரு சிலருக்கு காதல் படம் ஒரு சிலருக்கு இசை இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதம் பிடிக்கும் ஆனால் சினிமா ரசிகர்களுக்கு வெரிட்டி இருந்தான் தான் அப்புறம் புதுமை இருக்கணும் அப்படி ஒரு படம் நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ளது என்று சொன்னால் அது மரகதநாணயம் படம் என்று தான் சொல்லணும் புதுமையான கதை வித்தியாசமான திரைகதை அருமையான காமெடி சலிக்காத காட்சிகள் கன கச்சிதமான நடிகர் நடிகை இப்படி எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்த்டுதுள்ளறார் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் என்று தான் சொல்லணும். ஒரு படம் பார்க்கும் போது நம்மை அது ரசிக்கவைக்கணும் ஆனால் இந்த படம் எல்லோரையும் ரசிக்க மட்டும் இல்லை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. பொதுவாக பத்திரிக்கையாளர் காட்சியில் விசி...