Thursday, June 18
Shadow

Tag: #RhinoPictures #Manikandan #RRakesh #TamilCinema #Kollywood #TamilMovie #UpcomingTamilMovie #ManikandanMovie #PaRanjith #NeelamProductions #Kabali

மணிகண்டனுடன் கைகோர்க்கும் ராகேஷ்… தரமான உள்ளடக்க சினிமாவுக்கு பிறந்த புதிய கூட்டணி!

மணிகண்டனுடன் கைகோர்க்கும் ராகேஷ்… தரமான உள்ளடக்க சினிமாவுக்கு பிறந்த புதிய கூட்டணி!

Latest News, Top Highlights
“நீலம் பள்ளியில் பயிற்சி… இப்போது தயாரிப்பாளராக புதிய இன்னிங்ஸ்! ”மணிகண்டனுடன் கைகோர்க்கும் ராகேஷ்… தரமான உள்ளடக்க சினிமாவுக்கு பிறந்த புதிய கூட்டணி! தமிழ் சினிமாவில் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் மேலும் ஒரு வலுவான முயற்சியாக புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. “ரைனோ பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குகிறார் திரு. ஆர். ராகேஷ். சினிமாவின் தொழில்நுட்பம், தயாரிப்பு நிர்வாகம் மற்றும் தரமான படைப்பின் பின்னணி வேலைகளை ஆழமாக அறிந்தவர் ராகேஷ். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷனில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய அவர், கபாலி, காலா, பைசன் உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். திரைக்கதையின் வல...