Wednesday, June 24
Shadow

Tag: Roar 26 CSK event Badri Venkatesh Roar 26 Chennai Super Kings fan event 2026 CSK Roar 26 Chepauk Chepauk Stadium CSK event

சேப்பாக்கத்தில் ‘ரோர் 26’ வெடித்த வெற்றி – இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கைவண்ணத்தில் மறக்க முடியாத இரவு!

சேப்பாக்கத்தில் ‘ரோர் 26’ வெடித்த வெற்றி – இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கைவண்ணத்தில் மறக்க முடியாத இரவு!

Latest News, Top Highlights
சேப்பாக்கத்தில் ‘ரோர் 26’ வெடித்த வெற்றி – இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கைவண்ணத்தில் மறக்க முடியாத இரவு! ‘பாணா காத்தாடி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்காக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ‘ரோர் 26’ (Roar 26) பிரம்மாண்ட நிகழ்ச்சியை இயக்குநராக பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி கவனம் ஈர்த்துள்ளார். நட்சத்திரங்கள் திரண்ட இந்த விழாவில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். அதேசமயம், தமிழ் திரையுலக முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர்...