Friday, November 24
Shadow

Tag: #rocketry #madhavan

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த பிரபல நாயகி

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்த பிரபல நாயகி

Latest News, Top Highlights
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை 'பார்த்தாலே பரவசம்' (2001) மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இர...
நடிகர் மாதவனின் இயக்கத்தி’ராக்கெட்டரி தி நம்பி எபெக்ட் ‘. முற்றிலும் வித்தியாசமான கதை

நடிகர் மாதவனின் இயக்கத்தி’ராக்கெட்டரி தி நம்பி எபெக்ட் ‘. முற்றிலும் வித்தியாசமான கதை

Latest News, Top Highlights
நடிகர் மாதவன், ஆனந்த் மஹாதேவான் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோர் இணைந்து 'ராக்கெட்டரி - தி நம்பி எபெக்ட் ' படத்தின் டீசரை அறிமுகம் செய்துள்ளனர். இந்திய சினிமா உலகில் முதல் முறையாக, கதைக்கு ரசிகர்களே சாட்சியாக அமைந்த ஒரு கதை உடன் உருவாக்கும் படமே 'ராக்கெட்டரி - தி ஹம்பி எபெக்ட்'. டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிச்சர்ஸ் & செப்ரான் கணேசா என்டர்டேய்ன்மென்ட் தயாரிக்கும் 'ராக்கெட்டரி - தி நம்பி எபெக்ட்' படம், இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு சேட்டிலைட் திட்டங்களில் பணியாற்றிய அறிவியல் அறிஞர் நம்பி நாராணனின் உண்மை கதையே தான். இந்த படத்தில் நம்பி நாராணனின் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தை இந்திய தேசிய விருது வென்ற இயக்குனர் ஆனந்த் நாராயணன் மஹாதேவன் மற்றும் ஆர் மாதவன் ஆகியோர் இயக்குகின்றனர். இந்த படத்தின் டீசர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய...