Friday, November 13
Shadow

Tag: ROOH Telugu release

இம்ரான் ஹாஷ்மியின் அடுத்த ஹாரர் அதிரடி ‘ரூஹ்’ – இசையும் மர்மமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக 2027-ல் திரைக்கு வருகிறது!

இம்ரான் ஹாஷ்மியின் அடுத்த ஹாரர் அதிரடி ‘ரூஹ்’ – இசையும் மர்மமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக 2027-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
இம்ரான் ஹாஷ்மியின் அடுத்த ஹாரர் அதிரடி ‘ரூஹ்’ – இசையும் மர்மமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக 2027-ல் திரைக்கு வருகிறது! இந்தி திரையுலகில் காதல், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் மற்றும் ஹாரர் படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தற்போது மீண்டும் ஹாரர் ஜானரில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ‘ரூஹ்’ (ROOH) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஹாரர் மற்றும் காதல் உணர்வுகளை இசையுடன் இணைத்து உருவாகவுள்ள பிரம்மாண்டமான படைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களான டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியுடன் கைகோர்த்துள்ளன. டிப்ஸ் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, கிரிஷ் குமார் ஆகியோருடன் விக்ட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. மயங்க் ஷர்மா இப்படத்தை இயக்க...