Monday, April 27
Shadow

Tag: s.r.prabhakaran

புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

Latest News
ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர் டான் போஸ்கோ. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் ம...
சத்ரியன் “படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது = இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

சத்ரியன் “படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது = இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

Latest News
இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு சென்சாரில் யு சர்டிஃபிகேட் அதாவது அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சன்றிதழ் கிடைப்பதே படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்துவருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் என்று வரிசையாக என் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று பிடிவாதமாக படம் இயக்கி வரும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி அடுத்து வரவிருக்கும் சத்ரியன் படத்துக்கும் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது ‘இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பம் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்பது தெளிவாகத் தெரியும். அதனால் தான் என்னுடைய முந்தைய இரண்...