Sunday, June 7
Shadow

Tag: #S3 #surya #ganavelraja #hari #anushka #suruthihaasan

வரும் 27ம்  தேதி  ‘எஸ் 3′ படத்தின் இசை  மற்றும் ட்ரைலர் வெளியிடுகிறார்கள்

வரும் 27ம் தேதி ‘எஸ் 3′ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிடுகிறார்கள்

Latest News
சூர்யாவின் எந்தவொரு படத்திற்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ‘எஸ் 3′ படத்திற்கு இருந்து வருகிறது. ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2வை அடுத்து 5 வது முறையாக ஹரி – சூர்யா கூட்டணி வைத்திருப்பதாலும், சிங்கம் – சிங்கம் 2 படத்தின் தொடர் வெற்றியும் ‘எஸ் 3′ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை விரைவில் வெளியிட இருக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரடொக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை அடுத்த மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர் படக்குழுவினர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் வெளியாகவிருக்கும் ‘எஸ்-3’யின் பாடல்கள் என்று வெளியாகும் என்பதை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக இன்று ...