Saturday, June 27
Shadow

Tag: #sachintendulker #dhoni #cricket fans

தோனியை தொடர்ந்து படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு

தோனியை தொடர்ந்து படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு

Latest News
இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சச்சின் தெண்டுல்கர் மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிகளில் விளையாடி, அவரது திறமை அடையாளம் காணப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் 16-வது வயதில் சேர்க்கப்பட்டார். பிறகு சர்வதேச போட்டிகளில் சதங்கள் குவித்து மளமளவென உயர்ந்தார். அவரது சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது...