Wednesday, November 18
Shadow

Tag: Sai Pallavi sister role

சாய்பல்லவியின் தங்கையாக நடிக்கும் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன்! – ஜனவரி 29-ல் வெளியாகிறது ‘இஞ்சி வெல்லம்’!

சாய்பல்லவியின் தங்கையாக நடிக்கும் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன்! – ஜனவரி 29-ல் வெளியாகிறது ‘இஞ்சி வெல்லம்’!

Latest News, Top Highlights
சாய்பல்லவியின் தங்கையாக நடிக்கும் ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி மேனன்! – ஜனவரி 29-ல் வெளியாகிறது ‘இஞ்சி வெல்லம்’! மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். அந்த வகையில், விஜய் சேதுபதி – சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சாய்பல்லவி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். திறமையான நடிப்புக்குப் பெயர் பெற்ற இருவரும் முதன்முறையாக இணைந்து நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன், இப்படத்தில் சாய்பல்லவியின்...