ஒரே டுவிட்டில் ரசிகர்ளை ஏமாற்றிய சல்மான் கான்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய், கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, என பலரை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருக்கு திருமணம் என்றும் செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும்.
சமீபத்தில் ரோமானிய நடிகை லுலியாவை சல்மான்கான் காதலிப்பதாகவும், பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏமி ஜாக்சனுடனும் சல்மான் கான் காதலில் இருநட்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று இந்தியில் டுவிட் செய்திருக்கிறார். இந்த டுவிட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில் அடுத்த படத்திற்கு நாயகி கிடைத்துவிட்டதாக பதிவு செய்திருக்கிறார்.
சல்மான் கானின் இந...