Monday, June 22
Shadow

Tag: #sandakari #vimal #sherya #mathesh

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

Latest News, Top Highlights
பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்   & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார்மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு " சண்டகாரி - The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்.. இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்...முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன்,  மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,   உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள்  நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில்முக்கிய வேடம் ஏற்கிறார்.. ஒளிப்பதிவு - குருதேவ் , இசை - அம்ரீஷ் பாடல்கள் - கபிலன் விவேக் எடிட்டிங் - தினேஷ் கலை- அய்யப்பன் நடனம் - அபீப் ஸ்டண்ட் - கனல் கண்ணன் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்...... விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜ...