Saturday, October 10
Shadow

Tag: Sanjana DC Movie

DC – திரைவிமர்சனம் (Rank: 4.5/5. )

DC – திரைவிமர்சனம் (Rank: 4.5/5. )

Latest News, Top Highlights
DC திரைப்பட விமர்சனம் மதிப்பீடு: 4.5/5 தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதைகள் புதிதல்ல. ஆனால், அந்த பழக்கப்பட்ட கதைக்களத்திற்கே புதிய உயிர் ஊட்டி, திரைக்கதை அமைப்பு, தொழில்நுட்ப தரம், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவமாக மாற்றியிருப்பது தான் "DC" திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனது முந்தைய படைப்புகளைப் போலவே இந்தப் படத்திலும் மண்ணின் மணம் வீசும் ரா திரைப்பட மொழியை பயன்படுத்தியுள்ளார். எந்தக் காட்சியும் செயற்கையாக தோன்றாமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் விதத்தில் படம் நகர்கிறது. ஒரு சாதாரண பழிவாங்கும் கதையைக் கூட தரமான திரைப்பட அனுபவமாக மாற்ற முடியும் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். நடிகராக அறிமுகமாகியுள்ள லோகேஷ் கனகராஜ், எந்தவித ஹீரோ பில...