Wednesday, June 24
Shadow

Tag: #santhoshathilkalavaram

நவம்பர் 2 -ல் வெளிவருகிறது  ‘சந்தோஷத்தில் கலவரம்’!

நவம்பர் 2 -ல் வெளிவருகிறது ‘சந்தோஷத்தில் கலவரம்’!

Latest News, Top Highlights
முற்றிலும் புதிய வர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்' . இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , " எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன். நவம்பர் 2 -ல் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படம் காதல் , நட்பு , நகைச்சுவை .ஆக்ஷன் , ஹாரர் , த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்றாக இருக்கும். இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும் நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக் கிறது. இது...