
நடிகை சாரதா பிறந்த தினம் அவரை பற்றியு அவரின் படங்களை பற்றியும்
மூன்று முறை தேசிய விருது பெற்றவர் நடிகை சாரதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தெனாலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
குங்குமம், துளசி மாடம், அருணகிரிநாதர், வாழ்க்கை வாழ்வதற்கே, துலாபாரம், ஞானா ஓலி, தை பிறந்தால், நினைத்தை முடிப்பவன், மழை மேகம், என்னை போல ஓருவன், அவள் தந்த உறவு, சக்கரவர்த்தி, சரித்திர நாயகன், ஆலை தீபம், மிஸ்டர் பாரத், ஆனந்தபுரம்
...