Saturday, February 8
Shadow

Tag: #sarkar #armurugdoss #us

முதல் நாள் வசூலில் ரஜினியிடம் சறுக்கிய சர்கார்

முதல் நாள் வசூலில் ரஜினியிடம் சறுக்கிய சர்கார்

Latest News, Top Highlights
தீபாவளி வெளியீடாக சர்கார் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிக திரையரங்குகளில் சர்கார் வெளியானது. படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் சர்கார் வெளியாகி முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் தகர்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் சர்கார் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் காலை காட்சிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. இரவு மற்றும் செகன்ட் ஷோ மட்டுமே ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் முதல் நாள் சர்காரால் வெறும் 3.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்க முடிந்ததது. ரஜினியின் கபாலி திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் சுமார் 20லட்சம் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருந்தது. ஜூன் மாதம் வெளியானரஜினியின்...