தமிழ் சினிமாவின் மிக சிறந்த படத்தின் பட்டியலில் இடம் பிடிக்க போகும் “தாதா87”
தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் என்று சொன்னால் அது "தாதா 87" காரணம் இந்த படத்தின் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் நாயகன் வயது 87 வயதான சாருஹாசன் தான் ஹீரோ இந்த படத்தின் கதை ரஜினிகாந்த் அவர்களுக்காக எழுத பட்ட கதை அவரின் கால்ஷீட் கிடைக்கததால் இயக்குனரின் புத்திசாலித்தனம் தான் சாருஹாசன் நாயகன் ஆனது என்றும் சொல்லலாம்
கால் நடக்க முடியாத இந்த வயதானவரை வைத்து எப்படி தாதா படம் எடுக்க முடியும் என்று கேட்டதுக்கு அவருக்கு வயது தான் 87 மனது இன்னும் 30 தான் என்கிறார் இயக்குனர் அவருக்கும் கதைக்கும் என்ன தேவையோ அதை மிக சிறப்பாக நடித்துள்ளாராம் அதோடு சண்டைகாட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்துள்ளார்
இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஜனகராஜ் நடித்துள்ளார் அதோடு புதுமுகங்களான ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி,நவீன் ஜனகராஜ், பாலா சிங்,கதிர்,மனோஜ்குமார், மற்றும்...