Monday, May 25
Shadow

தமிழ் சினிமாவின் மிக சிறந்த படத்தின் பட்டியலில் இடம் பிடிக்க போகும் “தாதா87”

தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் என்று சொன்னால் அது “தாதா 87” காரணம் இந்த படத்தின் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் நாயகன் வயது 87 வயதான சாருஹாசன் தான் ஹீரோ இந்த படத்தின் கதை ரஜினிகாந்த் அவர்களுக்காக எழுத பட்ட கதை அவரின் கால்ஷீட் கிடைக்கததால் இயக்குனரின் புத்திசாலித்தனம் தான் சாருஹாசன் நாயகன் ஆனது என்றும் சொல்லலாம்

கால் நடக்க முடியாத இந்த வயதானவரை வைத்து எப்படி தாதா படம் எடுக்க முடியும் என்று கேட்டதுக்கு அவருக்கு வயது தான் 87 மனது இன்னும் 30 தான் என்கிறார் இயக்குனர் அவருக்கும் கதைக்கும் என்ன தேவையோ அதை மிக சிறப்பாக நடித்துள்ளாராம் அதோடு சண்டைகாட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்துள்ளார்

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஜனகராஜ் நடித்துள்ளார் அதோடு புதுமுகங்களான ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி,நவீன் ஜனகராஜ், பாலா சிங்,கதிர்,மனோஜ்குமார், மற்றும் பலர் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ராஜபாண்டி ஒளிப்பதிவில் லியான்டர் லீ மாரதி இசையில் இந்த படத்தை கலைச்செல்வன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை மட்டும் ட்ரைலர் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது இதில் இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகை கௌதமி வந்து சிறப்பு செய்தார் அதோடு இந்த படத்தின் இசை தட்டை அவர் தான் வெளியிடவும் செய்தார் .

இந்த நிகழ்வில் படத்தின் மூன்று பாடங்கள் மற்றும் ட்ரைலர் திரையிட்டனர் பாடல்கள் அனைத்து மிகவும் சிறப்பாக இருந்தது அதோடு படத்தின் பாடங்கள் நிச்சயம் இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய பங்கு அளிக்கும் அதோடு படத்தின் ட்ரைலர் வந்த அனைவரையும் மிக மிரள வைத்தது என்று சொன்னால் மிகையாகது அந்த ஆளவுக்கு ஒரு ஆக்சன் படம் போல இருந்தது ரஜினி கமல் படத்தின் சாயல் இருந்தது அதோடு சாருஹாசன் அந்த அளவுக்கு மிக சிறப்பாக நடித்து இருந்தான் இந்த படன் ஒரு 87 வயது தாதாவின் கதை அதோடு இன்ற சமுதாயத்தில் நடக்கும் முக்கிய பிரச்னைகளை இந்த படத்தில் கையாண்டுள்ளனர் .

தாதா 87 நான் சத்யா இல்லை படம் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய பிரமாண்ட வெற்றியை கொடுக்கும் அதோடு மிக சிறந்த படமாக இருக்கும்