பொறி வீரன் படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேரும் ஹன்சிகா
இயக்குனர் பால மற்றும் அமீர் இந்த இவர்களிடம் உதவி இயக்கினராக பணிபுரிந்து சுப்பிரமணிபுரம் படம் மூலம் இயக்குனாராக ஹீரோவாக மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் சசிகுமார் . சிறந்த கதைகளை தேடி கதையின் நாயகனாக நடித்துவரும் சசிகுமார். கடைசியாக நடித்த படம் பலே வெள்ளைதேவா இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும்.
இதற்கு அடுத்து இவர் நடிக்கும் படம் பொறி வீரன் இந்த படத்தை இந்த படத்தை இயக்கபோவது இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில்தான் இவரை குட்டிபுலி படம் மூலம் இயக்குனராக அறிமுகபடுத்தியவர் சசி என்பது குறிப்பிடத்தக்க விஷயம் அடுத்து முத்தையா கார்த்தி நடித்த கொம்பன் விஷால் நடித்த மருது போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். மீண்டும் தன்னை அறிமுக படுத்திய சசிகுமாருக்கு பொறி வீரன் என்ற தலைப்பில் படத்தை இயக்கபோகிறார். இந்த படமும் கிரமிய மண் வாசனை கொண்ட உறவுமுறை படம் தானாம் இந்த ப...
