தனுஷின் படத்தை இயக்கம்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன் பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவல்!!
நடிகர் தனுஷ் இன்று தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என்று குறிப்பிடலாம் அந்த அளவிற்கு வளர்ச்சி பாதையில் முன்னேறி உள்ளார் அவர் இவ்வளவு தூரம் உயர்ந்து உள்ளதற்கு இந்த இயக்குனர் மிக முக்கிய காரணம்
ஆம் அது செல்வராகவனே தான் நடிப்பு என்றால் இது தான் என பாடம் கற்பித்ததே செல்வா தான் இதன் காரணமே தனுஷ் அவரின் இத்துணை விருது வளர்ச்சி எல்லாம் இதில் என்ன ஒரு உண்மை என்றால் தனுஷ் குடும்பம் ஆரம்ப காலத்தில் மிகவும் வறுமைக்கு உட்படுத்த பட்டது அதன் பொருட்டே தனுஷ் செல்வா படத்தில் நடிக்க வந்தார் இன்று பல வெற்றிகளை குவித்து உள்ளார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளார், இதில் துள்ளுவதோ இளமை ஆரம்பித்தவுடன் சந்தோஷம் ஆனீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு அவர் ‘நான் துள்ளுவதோ இளமை ஆரம்பித்த 24வது நாள் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு எடுத்தேன், பிறகு என்னை நானே தைரியப்படு...
