Saturday, October 10
Shadow

Tag: Sharic Hassan

கிறிஸ்துமஸ் வெளியீட்டுக்கு தயாராகும் ‘ராவடி’ – டிசம்பர் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்

கிறிஸ்துமஸ் வெளியீட்டுக்கு தயாராகும் ‘ராவடி’ – டிசம்பர் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்

Latest News, Top Highlights
கிறிஸ்துமஸ் வெளியீட்டுக்கு தயாராகும் ‘ராவடி’ – டிசம்பர் 24 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில்! பஸில் ஜோசப் – L. K. அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு; ‘குஜிலிமஸ்து’ வீடியோ வெளியீடு! இளமைத் துள்ளல், நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களையும் கலந்து உருவாகியுள்ள புதிய தமிழ்–மலையாள திரைப்படமான ‘ராவடி’, வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் விதமாக, படக்குழு புதிய போஸ்டருடன் ‘குஜிலிமஸ்து (Gujilimasthu)’ எனும் பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கியிருக்கும் ‘ராவடி’, இன்றைய இளைஞர்களின...