Sunday, June 21
Shadow

Tag: sibi sathyaraj

கட்டப்பாவ காணோம்- திரைவிமர்சனம் Rank 1.5/5

கட்டப்பாவ காணோம்- திரைவிமர்சனம் Rank 1.5/5

Review
சென்ற வாரம் தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரம் என்று தான் சொல்லணும் அப்ப இந்த வாரம் என்ன என்று கேக்குறிங்க கொஞ்சம் சறுக்கல் என்று தான் சொல்லணும் காரணம் போன வாரம் வந்த மூன்று படங்களில் இரண்டு படங்கள் மிக சிறந்த படங்கள் என்று சொல்லணும் ஆனால் இந்தவாரம் நான்கு படங்கள் ரிலீஸ் இதில் இரண்டு படங்கள் சுமார் ரகம் மீதி ஹ்ம்ம் சரி மேட்டர்க்கு வருவோம் இந்த வார ரிலீஸ்யில் நாம் பாக்க போரபடம் கட்டப்பாவ காணோம். சினிமாவில் பல கதைகளை நாம் பார்த்து இருப்போம் ஆனால் இந்த படத்தில் புதுசா மீனை வைத்து கதை சொல்ல போறோம் என்று கதை சொல்லி இருகிறார்கள் என்ற ஆர்வம் அதிகமாக திரையரங்கத்துக்குள் போனால் மிகுந்த ஏமாற்றம் அரவனா என்பது ஒரு வாஸ்து மீன் இந்த மீன் சீனாவை சேர்ந்த மீன் இந்த மீன் இருந்தால் வீட்டில் நல்லது நடக்கும் என்று பலர் இந்த மீனை வளகுகிறார்கள். அதை மையமாக தான் இந்த படத்தின் கதையும் ஆக மீன் எதோ வித்தைகள் எல்லாம் ...